தேவாயான பொருட்கள்
- இரண்டு உருளை கிழங்கு பெரியது
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
STEP #1:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும்.
உருளை கிழங்கை தோல் சீவீ வெட்டி கொதிக்கும் தண்ணீரில் உடன் போடவும்.
2. ஒரு நிமிடம் கழித்து கிழங்கை எடுத்து சாதாரண நீரில் போடவும்.
3. வேண்டிய போது எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.